பிகார்: மராட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது தாக்குதல்
மும்பை: பிகாரில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் பயங்கரமாக தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிகாரின் புர்னியா மாவட்டத்தில் துணை மண்டல அதிகாரியாக இருப்பவர் அஸ்வினி தாக்கரே. இவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவரது வீட்டையும் அலுவலகத்தையும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சியைச் சேர்ந்த 200 பேர் கொண்ட கும்பல் தாக்கி சூறையாடியது.
தாக்கரே என்ற பெயர் கொண்ட இவர் பால் தாக்கரேவுக்கோ, ராஜ் தாக்கரேவுக்கோ எந்த விதத்திலும் தொடர்பில்லாதவர். ஆனாலும் அவரை தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குலுக்கு பால் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அஸ்வினி மீதான தாக்குதல், மகாராஷ்டிரம் மீதான தாக்குதல் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஹரியாணாவில் இந்திய தேசிய லோக் தள் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா நடத்திய விவசாயிகள் பேரணி- பொதுக் கூட்டத்தில் பங்கேற்க எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதில் நாங்கள் பங்கேற்கவில்லை. இருந்தாலும் நாங்கள் பங்கேற்போம் என்பதால் அந்தக் கூட்டத்தை தான் புறக்கணித்துவிட்டதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளது கண்டித்தக்கது.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
லோக் தள், சிவ சேனாவைப் போலவே, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் பாஜக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரத்தில் நடக்கும் வன்முறையால் இதனால் அந்தக் கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications