டெண்டுல்கருக்கு ஜெய்ஷ்-ஏ-முகம்மத் மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil

இதனால் வியாழக்கிழமை (நவ 6) நாக்பூரில் இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடக்கவுள்ள இறுதி டெஸ்டின்போது சச்சினுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாக்பூர் காவல்துறை ஆணையர் பிரவீண் தீக்ஷித் கூறுகையி்ல்,
சச்சின் டெண்டுல்கர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது. தற்போது நாக்பூரில் தங்கியுள்ள சச்சினுக்கு மிகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
ஆனால் இந்த மிரட்டல் குறித்து சச்சின் பயப்படத் தேவையில்லை. எங்கள் காவலை மீறி அவரை யாரும் நெருங்கிவிட முடியாது என்றார்.
சச்சினுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுப்பது இது முதல் முறையல்ல. 2007ம் ஆண்டு அவர் கட்டாக் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுக்கு எதிராக விளையாடும்போதும் இதே போன்ற மிரட்டல் விடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications