தமிழக இளைஞர் காங்கிரசாருடன் ராகுல் ஆலோசனை
டெல்லி: தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அகில இந்திய அளவில் இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது குறித்து மாநில வாரியாக, ராகுல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந் நிலையில் தமிழக இளைஞர் காங்கிரசாருடன் புதிய நிர்வாகிகள் நியமனம், உட்கட்சி தேர்தல், பொது அறிவு, அரசியல் அறிவு ஆகியவை குறித்து நேர்காணல் நடத்தினார் ராகுல்.
இதில் அனைத்து கோஷ்டிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான ஜோதிமணி, புள்ளிவிவரத்துறை இணையமைச்சர் வாசனின் ஆதரவாளர் பிஜு சாக்கோ, ஜவுளித்துறை இணையமைச்சர் இளங்கோவன் ஆதரவாளர்கள் பிரகாஷ், ஜேம்ஸ் ஆகியோருடன் ராகுல் ஆலோசனை நடத்தினார்.
தமிழக அரசியல் நிலைமை, இலங்கை விவகாரம், தேமுதிகவின் பலம், ரஜினி என்ன செய்வார் போன்றவை குறித்து அவர்களுடன் ராகுல் விரிவாகவே பேசினார்.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications