யுரேனியம் கடத்திய இருவர் கைது

Subscribe to Oneindia Tamil

Uranium
அய்ஸால் (மிசோரம்): மிசோரத்தில் யுரேனியம் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவும், மிசோரம் போலீசாரும் நடத்திய கூட்டு ரெய்டில் இவர்கள் சிக்கினர். மியான்மார் எல்லையில் வைத்து இவர்கள் பிடிபட்டுள்ளனர்.

தவியா (20), சங்குமா (58) இந் இருவரும் சம்பாய் அருகே எல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து யுரேனியம் அடங்கிய பாட்டில் கைப்பற்றப்பட்டது.

தவியா மணிப்பூரைச் சேர்ந்தவர், சங்குமா மிசோரத்தைச் சேர்ந்தவர்.

இதை ஷில்லாங்கில் வைத்து ஒரு நபர் தங்களிடம் தந்து மியான்மார் எல்லைக்குள் சென்று ஒரு நபரிடம் தரச் சொன்னதாக இருவரும் கூறியுள்ளனர்.

இந்த யுரேனியம் எந்த நாட்டில் இருந்து வந்தது என்று விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+