வைகோ பிளாக்கில் செல்போன்?-மதிமுக மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை புழல் சிறையில் வைகோ அடைக்கப்பட்டுள்ள பிளாக்கில் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதை மதிமுக மறுத்துள்ளது.
அக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புழல் சிறையில் எங்கள் பொதுச் செயலாளர் வைகோவை நான் சந்திதேன். அவர் அடைக்கப்பட்டுள்ள செல்லுலார் பிளாக்கில் செல்போன் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அவர் மறுத்தார்.
வைகோவுடன் அவைத் தலைவர் கண்ணப்பனும் செல்லுலார் பிளாக்கில் தான் அடைக்கப்பட்டுள்ளார்.
அந்த பிளாக்கை சுற்றியுள்ள சுவர் மிக உயரமானது. அங்கே வைகோ, கண்ணப்பன் ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர். ஆனால் செல்போன் ஏ பிளாக் அருகே, வெளியே தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தான் உண்மை என்று கூறியுள்ளார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications