புலிகளின் கடற்படை முகாம்கள் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: முல்லைத் தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் இரு கடற்படைத் தளங்களை இலங்கை விமானப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. இதில் இரண்டு தளங்களும் பலத்த சேதமடைந்தாக இலங்கை தெரிவித்துள்ளது.
விமானங்கள் குண்டு வீசியதில் விடுதலைப் புலிகளின் ஒரு கடற்படை தளம் தீப்பற்றி எரிந்ததாக விமானப் படை செய்தித் தொடர்பாளர் ஜனக நயனகாரா தெரிவித்தார்.
மேலும் புலிகளின் பயிற்சி முகாமையும், ஒரு சப்ளை மையத்தையும் விமானங்கள் தாக்கியதாக அவர் கூறினார்.
இதற்கிடையே வன்னி பகுதியில் விளாங்குளத்தில் இருந்து மாங்குளம் நோக்கி சிங்கள ராணுவத்தினர் முன்னேற முயன்றனர்.
அவர்கள் மீது விடுதலைப் புலிகள் பீரங்கி தாக்குதல் நடத்தியதில் 10 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications