தமிழகத்தில் 10 எஸ்பிக்கள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 10 காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்துறைச் செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில், (அடைப்புக் குறிக்குள் பழைய பதவி):
பொன்.மாணிக்கவேல் (அதிரடிப்படை-ஈரோடு) - தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட், பழனி
சொக்கலிங்கம் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட், பழனி)- மனித உரிமை கமிஷன் (சென்னை).
சத்தியபிரியா (மனித உரிமை கமிஷன்)- உதவி ஐ.ஜி, சென்னை தலைமையிடம்
கணேசமூர்த்தி (சென்னை சிறப்பு பாதுகாப்புப் பிரிவு)- சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனர்
லட்சுமி (சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனர்)- லஞ்ச ஒழிப்புப் பிரிவு, சென்னை மத்திய சரக எஸ்பி
ஆசியம்மாள் (லஞ்ச ஒழிப்புத்துறை)- சென்னை பூக்கடை துணை கமிஷனர்
கருப்பசாமி (பூக்கடை துணை கமிஷனர்)- அதிரடிப்படை, ஈரோடு
ராஜேந்திரன் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, வேலூர்)- மதுரை நகர தலைமையிடம்.
ராஜசேகரன் (மதுரை நகர குற்றப்பிரிவு)- திருச்சி ரயில்வே.
திருச்சி ரயில்வே எஸ்பி ராஜசேகரன், மதுரை துணை கமிஷனராக (குற்றம்) நியமிக்கப்பட்டு கடந்த 17ம் தேதி அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் திருச்சி ரயில்வே எஸ்பியாக பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்.
அதே போல ராஜேந்திரன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் இருந்து திருச்சி ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டிருந்தார். அந்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டு, மதுரை நகர தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரவீந்திரன் (உதவி ஐ.ஜி, தலைமையிடம்)- காத்திருப்போர் பட்டியல்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications