கருப்பர் இன மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது-மெக்கெய்ன்

Subscribe to Oneindia Tamil

McCain
அரிசோனா: தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் ஒபாமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அரிசோனாவில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய மெக்கெய்ன், முதல் கருப்பர் இன அதிபராக வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொகிறேன்.

எனக்கும் அவருக்கும் கொள்கைரீதியில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், நாட்டின் நலனுக்காக அவருக்கு என முழு ஆதரவும் தருவேன்.

இந்த நாடு முதன்முதலாக கருப்பர் இனத் தலைவரை அதிபராகத் தேர்வு செய்ததை மிகப் பெருமையாகக் கருதுகிறேன். இதன்மூலம் நம் நாட்டில் நீண்ட காலம் கருப்பின மக்களுக்கு எதிராக நிலவிய அநீதி முடிவுக்கு வந்துள்ளது.

ஒபாமாவுக்கு என் வாழ்த்துக்கள். அமெரிக்கர்கள் வரலாற்றில் இருந்து ஓடி ஒளிவதில்லை, அமெரிக்கர்கள் வரலாற்றை படைப்பவர்கள். ஒபாமாவும் வரலாறு படைத்துள்ளார். அவருக்கு மீண்டும் வாழ்த்துக்கள் என்றார் மெக்கெய்ன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+