வட்டியைக் குறைத்தது பாரத ஸ்டேட் வங்கி
மும்பை: இந்தியாவின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வட்டி விகிதத்தை 0.75 சதவிகிதம் குறைத்துள்ளது.
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுடன் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, யுனைட்டட் பேங்க், பேங்க ஆப் பரோடா போன்றவை உடனடியாக 0.75 சதவிகித வட்டிக் குறைப்பை அறிவித்துவிட்டன. ஸ்டேட் வங்கி மட்டுமே இதை அறிவிக்க தாமதப்படுத்தி வந்தது.
இன்று, ஸ்டேட் வங்கியும் அனைத்துக் கடன்கள் மீதான தனது வட்டிக் குறைப்பை அறிவித்துவிட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கியின் சேர்மன் ஓ.பி. பட் இன்று காலை அறிவித்தார். இனி வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டியில் 0.75 சதவிகிதம் குறைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து கார்ப்பரேஷன் வங்கிகளும் இன்று 0.75 சதவிகித வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications