பெண் நோயாளியிடம் சில்மிஷம் டாக்டர் கைது!
Subscribe to Oneindia Tamil
சுரண்டை: சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ளது சேர்ந்தமரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவரது மனைவி ஸ்டெல்லா மேரி (40).
மேரிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் திருமலாபுரத்தில் உள்ள சித்த மருத்துவரான டாக்டர் ரவி, ஸ்டெல்லா மேரியின் வீட்டு்ககு வந்து சிகிச்சை அளித்தார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதையடுத்து மேரியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
அவரை சத்தம் போட்டு அனுப்பிய ஸ்டெல்லா மேரி, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டாக்டர் ரவி கைது செய்யப்பட்டார்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications