அத்வானியின் 'வெப்சைட்'!
டெல்லி: பாஜகவின் பிரதமர் வேட்பாளரான எல்.கே.அத்வானிக்காக, அவரது பெயரில் இணையத் தளம் ஒன்றை பாஜக உருவாக்கியுள்ளது. இன்று அந்த இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது.
அத்வானியின் 81வது பிறந்த நாளையொட்டி இன்று இந்த இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் முகவரி: www.lkadvani.in
இந்தியாவிலேயே எந்த அரசியல் இணையதளமும் இந்த அளவுக்கு விரிவாக, பெரிதாக இல்லை என்று பாஜக கூறுகிறது.
இணைய தள தொடக்க விழா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் எஸ்.கே.சின்ஹா இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
இந்த இணையதளத்தில் மொத்தம் 150 வீடியோக்கள், 300க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 700க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ளன.
பகுதி வாரியாக இவை பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ளது.
இணையதளத்திற்குள் நுழைந்ததுமே அத்வானியின் வரவேற்புரை இடம் பெற்றுள்ளது.
இணையதளத்தின் முக்கிய அம்சமாக, 22 தலைப்புகளிலான விவாத பகுதி உள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications