சென்னையில் விமான டயர் வெடித்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து மும்பை சென்ற விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
சென்னையிலிருந்து நேற்று காலை 92 பயணிகளுடன் மும்பைக்கு விமானம் ஒன்று கிளம்பியது. ரன் வேயில் அது ஓடியபோது திடீரென முன்பக்க டயர் வெடித்தது.
இதனால் விமானம் குலுங்கியது. பயணிகள் பயந்து அலறினர். இருப்பினும் விமானி சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தி விட்டார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். பின்னர் விமானம் பழுதுபார்க்கப்பட்டது.
இருப்பினும் பழுது சரியாகாததால், மாற்று விமானத்தில் பயணிகள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications