தேமுதிகவில் இணைந்தார் ஜெகவீரபாண்டியன் - சமூக
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன் தனது கட்சியை தேமுதிகவில் இணைந்து விட்டார். விஜயகாந்த முன்னிலையில் அவர் தேமுதிகவில் இணைந்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நேற்று காலை 11 மணியளவில் சமூக நீதிக்கட்சியை கலைத்துவிட்டு அதன் தலைவர் ஜெகவீரபாண்டியன் தேமுதிகவில் இணைந்தார்.
அவருடன் தலைமை பொதுச் செயலாளர் நாகை.நடராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள், கே.எஸ்.பாஸ்கர், எஸ்.நவாஸ், கே.ஜெயக்குமார், எஸ்.ஜெயக்குமார், எஸ்.உசேன் ஆகியோரும் தேமுதிகவில் இணைந்தனர்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொள்கைப்பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
More From
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications