ஓகனேக்கல் திட்டம்: டெண்டர் கோரப்பட்டு விட்டது - கருணாநிதி
ஓகனேக்கல்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி, டெண்டரும் கோரப்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நாளை சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று மாலை முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசுகையில், உறுப்பினர்களுக்கு அறிவுரை என்ற முறையில் வழக்கம் போல கடமை உணர்வோடு, கண்ணியத்தைக் காப்பாற்றுகின்ற வகையிலும், ஜனநாயக நெறி தவறாமலும் சட்டமன்ற நடவடிக்கைளில் ஈடுபட வேண்டும் என உறுப்பினர்களுக்கு கூறப்பட்டது என்றார்.
ஓகனேக்கல் திட்டத்திற்கு கடனுதவி வழங்கப் போகும் ஜப்பான் நிறுவனத்துடன் பேசி அத்திட்டத்தைத் தடுப்போம் என கர்நாடக அமைச்சர் ஒருவர் பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு, ஜப்பான் நிறுவனத்துடன் கடனுதவி தொடர்பாக பேசி, ஒப்புக் கொண்டு, கையெழுத்தாகி, பணிகள் தொடங்குவதற்கான டெண்டரும் கோரப்பட்டு விட்டது என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications