இலங்கை இனப்படுகொலை: டெல்லியில் தமிழ் மாணவர்கள் பேரணி
டெல்லி: இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்தம் அமலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் தமிழ் மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.
இலங்கை இனப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த டெல்லி தமிழ் மாணவர்கள் பேரவை சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
மண்டி இல்லத்தில் தொடங்கி ஜந்தர் மந்தர் பகுதியில் பேரணி முடிந்தது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதில் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.
ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த கூட்டத்தில் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications