உத்தப்புரம் செல்ல தடையில்லை-டிஐஜி
மதுரை: மதுரை மாவட்டம் உத்தப்புரத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் செல்ல தடை ஏதுமில்லை என டிஐஜி ராஜேந்திரன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மதுரை மாவட்டம், இ.கோட்டைப்பட்டி, உத்தப்புரம், எழுமலை ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதிகளின் நலன் கருதி சமாதானக் குழு அமைக்கப்படும்.
இந்த குழுவில் மாவட்ட வருவாய் அதிகாரி, காவல்துறை அதிகாரிகள், அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.
இந்த குழு அங்கு ஆய்வு செய்து அமைதி ஏற்படுத்த முயற்சி செய்வார்கள்.
பிரச்சனைக்குரிய பகுதிகளான இ.கோட்டைப்பட்டி, உத்தப்புரம், எழுமலை ஆகிய ஊர்களில் நடைபெற்ற சம்பவங்களில் போலீசார் இதுவரை 14 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதில் 1200 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு கைது நடவடிக்கைகள் தொடர வாய்ப்பில்லை.
அமைதிக்குழு பரிந்துரையின் பேரில் வழக்குகள் குறித்த கருத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications