ஜெ.வுக்கு பாதுகாப்பே இல்லை: செங்கோட்டையன் பாய்ச்சல்
ஈரோடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும் கூட ஜெயலலிதாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு அருகே உள்ள பவானியில் அ.தி.மு.க. சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும்,முன்னாள் அமைச்சரும்மான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் தலைவிரித்து ஆடிய தீவிரவாதத்தை கடந்த 1991 ம் ஆண்டு முதல் 1996 ம் ஆண்டு வரை கட்டுப்படுத்தியவர் ஜெயலலிதா.
இந்தியாவில் உள்ள பீகார், பஞ்சாப், கர்நாடகா, ஒரிசா, உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடிய நேரத்தில் கூட தமிழ்நாடு அமைதி பூங்காவாக காட்சியளிக்க காரணம் ஜெயலலிதா தான். இதை உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு முழு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
அவருக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பது தமிழகத்தில் உள்ள பட்டி தொட்டியில் வாழும் மக்களுக்கு கூட தெரியும்.
ஜெயலலிதாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட ஜெயலலிதாவிற்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வில்லை.
இதற்கு அவர்கள் பதில் செல்லியே ஆக வேண்டும் என்ற காலம் வரும் என்றார் அவர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications