பங்குச் சந்தைகளில் இன்று கடும் வீழ்ச்சி
மும்பை: தேசிய பங்குச் சந்தையான நிப்டியில் இன்று 200 புள்ளிகளுக்கும் மேல் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை குறைந்தது.
இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கம் ஆச்சர்யங்களைக் கடந்த ஒன்றாகிவிட்டது. சென்செக்ஸில் முதல் நாள் விறுவிறு ஏற்றமென்றால் அடுத்த நாள் செம சறுக்கல்.
அப்படித்தான்... வெள்ளிக்கிழமை பத்தாயிரம் புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்ற சென்செக்ஸ், திங்கள் கிழமை 500 புள்ளிகள் அதிகம் உயர்ந்த்து. ஆனால் இன்று மீண்டும் 10000 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்துள்ளது.
வர்த்தக நேரம் முடிவில் 696 புள்ளிகள் குறைந்து, 9839-ஆக நிலைபெற்றது. நிப்டியில் இன்று 7 சதவிகித சரிவு. இன்று கடைசி மணி (அதாவது வர்த்தக நேர முடிவில் அடிக்கும் மணி!) அடிக்கும்போது நிப்டி 209.60 குறைந்து 2938-ல் நிலைபெற்றது.
ஸ்டெர்லைட் , ஹிண்டால்கோ, பிஎச்இஎல், டிஎல்எப், டாடா ஸ்டீல் பங்குகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன.
ஆசிய, ஐரோப்பிய சந்தைகள் டல்!
ஆசியாவின் முக்கியப் பங்குச் சந்தைகள் ஹாங்செங், ஷாங்காய், நிக்கி, கோப்ஸியிலும் இன்று சரிவு காணப்பட்டது. துபாய் பங்குச் சந்தையில் 7 சதவிகித சரிவு ஏற்பட்டது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் பங்குச் சந்தைகளும் பெரும் சரிவைச் சந்தித்தன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications