பெட்ரோல் விலை குறைப்பு இல்லை-பிரதமர்
Subscribe to Oneindia Tamil

கத்தாரிலிருந்து நாடு திரும்பும் வழியில் விமானத்தில் தன்னுடன் பயணித்த நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பெட்ரோலிய நிறுவனங்கள் இன்னும் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. மானியத்தைத் தாங்குவதற்கும் ஒரு அளவு இருக்கிறது.
பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்றவை 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.4.72 லாபம் சம்பாதிப்பது உண்மைதான். ஆனால் டீஸல் விற்பனையில் லிட்டருக்கு 96 பைசா நஷ்டப்படுகின்றன.
அதே போல சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையில் முறையே 125 மற்றும் ரூ.135 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதையும் சரிகட்ட வேண்டியுள்ளது, என்றார் மன்மோகன் சிங்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications