விஜயகாந்துக்கு தகுதியே இல்லை-ராமதாஸ்

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அமைக்கும் முட்டாள்தனமான நடவடிக்கை நமது நாட்டில் மட்டும் தான் உள்ளது. இந்த ரசிகர் மன்றத்தை அந்த நடிகர்கள் அரசியல் கட்சிகளாக மாற்றுகிறார்கள்.
ரசிகர் மன்றத்தை தங்கள் சுய நலத்துக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள். அப்பாவி இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அரசியல் கட்சி நடத்துவது என்றால் அந்த கட்சிக்கு சிந்தனைகள், கொள்கைகள், திட்டங்கள், இலக்குகள் இருக்க வேண்டும்.
விஜயகாந்துக்கு தலைவராகும் தகுதியோ, அரசியல் நடத்தும் தகுதியோ கிடையாது.
எம்ஜிஆர், என்டிஆர் காலம் வேறு, இப்போதுள்ள நிலை வேறு. எம்ஜிஅர் கட்சி தொடங்கும் முன்பே அரசியலில் இருந்தார்.
எந்த ஒரு மக்கள் பணியும் செய்யாமல் கோடம்பாக்கத்தில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சென்று விடலாம் என்று கனவு காண்பதை ஏற்க முடியாது என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications