பங்குச் சந்தையில் மேலும் சரிவு - சென்செக்ஸ் வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய நிறுவனங்களில் செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டதால் இந்தியப் பங்குச் சந்தை இன்றும் கடும் சரிவைச் சந்தித்தது.
சென்செக்ஸ் இன்று வர்த்தக நேர முடிவில் 429.88 புள்ளிகளை இழந்து 9409.81 புள்ளிகளாக நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் இன்று மட்டும் 125 புள்ளிகள் குறைந்துவிட்டது. 2813 புள்ளிகளில் நிலைபெற்றது நிப்டி.
இன்றைய வர்த்தகத்தில் பெரும் சரிவைச் சந்தித்தது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள்தான். ஒரு பங்குக்கு ரூ.57 வரை இழப்பைச் சந்தித்தனர் முதலீட்டாளர்கள்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications