இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம்: சட்டசபையில் தீர்மானம்

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் முதல்வர் கருணாநிதி எழுந்து, ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
அதில், இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் நீங்க வேண்டுமானால், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். போர் நிறுத்தத்திற்கு ஒரு தரப்பு தயார் என அறிவித்துள்ள நிலையில், இலங்கை அரசும் போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அரசியல் தீர்வு காண முன்வர வேண்டும் என இந்த அவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
மத்திய அரசும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி போர் நிறுத்தம் ஏற்பட உதவ வேண்டும். தமிழர் பகுதிகளில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த அவை கேட்டுக் கொள்கிறது என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தீர்மானம் மீது பேசத் தொடங்கினர். இறுதியில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications