கோவை-திருப்பதிக்கு குளிர்கால சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை - திருப்பதி இடையே குளிர்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோவையிலிருந்து திருப்பதிக்கு நவம்பர் 11 மற்றும் 18 ம் தேதிகளிலும், டிசம்பர்-16, 23 மற்றும் 30 -ம் தேதிகளிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதே போன்று, திருப்பதியில் இருந்து கோவைக்கு நவம்பர் 12, 19 -ம் தேதிகளிலும், டிசம்பர் 17, 24 மற்றும் 31 -ம் தேதிகளிலும் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் கோவையிருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜேலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், வழியாக திருப்பதி காலை 7.30 மணிக்கு சென்றடைகிறது.
திருப்பதியிலிருந்து கோவைக்கு இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு சித்தூர், காட்பாடி, ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், வழியாக கோவைக்கு காலை 7.00 மணிக்கு வந்தடைகிறது.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications