கோவை தொழில் நுட்ப பூங்கா பணி விரைவில் நிறைவு: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
கோவை: இந்த ஆண்டு இறுதிக்குள் கோவையில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணி முடிவடையும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழக சட்ட சபையில் கேள்வி நேரத்தின் போது, கருணாநிதி கூறுகையில், கோவை விளாங்குறிச்சி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முதற்கட்டமாக 29.8 ஏக்கர் நிலமும், இரண்டாம் கட்டமாக 32.5 ஏக்கர் நிலமும் எல்காட் நிறுவனத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு இந்திய அரசு ஆணை வழங்கியுள்ளது.
இந்த பகுதியில் பத்து ஏக்கர் பரப்பளவில் விப்ரோ நிறுவனமும், ஐந்து ஏக்கர் பரப்பளவில் டி.சி.எஸ். நிறுவனமும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை அமைப்பதற்கு நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைவதன் மூலம் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். மென்பொருள் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றார்.
More From
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications