ஜெயலலிதா வீட்டு எலெக்ட்ரிக் பில் ரூ.1 லட்சம்!
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 2 மாதத்துக்கு ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான அளவுக்கு மி்ன்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
சட்டசபையில் அவர் கூறுகையில்,
தமிழகத்தில் 20 மணி நேரம் மின்சாரம் இல்லை என்றெல்லாம் கூறி அதிமுகவினர் தினந்தோறும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
நானும் இதை சொல்லக் கூடாது என்று தான் இருந்தேன், ஆனால் சொல்ல வேண்டியதாகிவிட்டது. போராட்டங்களை நடத்தி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 2 மாதத்துக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தோம்.
அவருக்கு பல வீடுகள் இருந்தாலும் அந்த ஒரு வீட்டில் மட்டும் 2 மாத காலத்துக்கு மின் கட்டணமாக ரூ. 1,02,468 செலுத்தியிருக்கிறார்கள். இதற்கு எத்தனை யூனிட் மின்சாரம் செலவாகியிருக்கும் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.
அதே நேரத்தில் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு 2 மாதத்துக்கு ரூ. 15,000 தான் கட்டணம் வந்துள்ளது என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications