கருணாநிதியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகரின் புதிய காவல்துறை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள கே.ராதாகிருஷ்ணன் முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை சட்டக் கல்லூரி வன்முறையைத் தொடர்ந்து மாநகர காவல்துறை ஆணையராக இருந்த சேகர் அதிரடியாக மாற்றப்பட்டார். சிவில் சப்ளைஸ், கூடுதல் டிஜபியாக அவர் மாற்றப்பட்டுள்ளார்.
அப்பதவியில் இதுவரை இருந்து வந்த ராதாகிருஷ்ணன் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ராதாகிருஷ்ணன் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்தி்ப்பின்போது முன்னாள் ஆணையர் சேகரும் உடன் இருந்தார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications