வயலில் வெநீநீர் ஊற்று - தஞ்சை அருகே பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சை அருகே திருக்காட்டுப்பள்ளியில் வயல் ஒன்றில் வெந்நீர் ஊற்று பீறிட்டது.
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சென்னம் பூண்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால்.
இவரது வயலில் இருந்த ஒரு மின் கம்பம் பழுதடைந்து விட்டது. இதனால் இந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று ராஜகோபால் மின்சார வாரியத்திடம் முறையிட்டார்.
இதனால் மின்சாரவாரிய ஊழியர்கள் அந்த மரத்தை அங்கிருந்த அகற்ற அதன் அருகில் குழி தோண்டினர்.
அப்போது அந்த குழியில் இருந்து திடீரென வெண்நீர் ஊற்று தோன்றியது. அந்த வெண்நீர் பீறிட்டு அடித்தது.
இதனால் மின்சாரவாரிய ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர்.
இந்த தகவல் வருவாயத்துறை உயர் அதிகாரிகளுக்கும், தீயணைப்புபடை விரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications