மும்பை இன்டியன்ஸ் அணியில் 15%-ஐ வாங்கிய ஜெயின்

லண்டனில் வசிக்கும் ஜெயின், தீவிரமாக கிரிக்கெட் 'வெறியர்'. அந்த வகையில் டெண்டுல்கர் தலைமையிலான இந்த அணியில் முதலீட்டைச் செய்துள்ளார்.
ஹர்பஜன் சி்ங், ஷான் பொல்லாக், சனத் ஜெயசூர்யா ஆகியோர் அடங்கிய இந்த அணியை 119.11 மில்லியன் டாலருக்கு முகேஷ் அம்பானி வாங்கியது நினைவுகூறத்தக்கது.
இந்த அணியின் ஏலத்தில் விஜய் மல்லையா உள்ளிட்ட பெரும் தலைகளுடன் மோதில் வென்றார் முகேஷ்.
இந் நிலையில் இதில் பங்குகளை வாங்கியுள்ள ஜெயின், இந்த அணிக்கு பிரிட்டிஷ் வீரர்களான ஆண்ட்ரூ பிலின்டாப், கெவின் பீட்டர்சன் ஆகியோரை இழுத்து வர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெர்மனின் முன்னணி வங்கியான டாய்ஸ் வங்கியை உலக அளவில் மாபெரும் வங்கியாக உருவெடுக்கச் செய்ததில் ஜெயினுக்கு முக்கிய பங்குண்டு. ஜெய்ப்பூரைச் சேர்ந்த இவரது பெயர் இந்த வங்கியின் சி.இ.ஓ. பதவிக்கும் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பொருளாதார நெருக்கடியிலும் கூட அரசின் உதவியைக் கோரி நிற்காத ஒரு சில ஐரோப்பிய வங்கிகளில் இந்த வங்கியும் ஒன்று.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications