தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் கொழும்பு சென்றன
கொழும்பு: இலங்கைத் தமிழர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு சேகரித்து அனுப்பிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக நிவாரண நிதியும், நிவாரணப் பொருட்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் முதல் கட்டமாக 1700 டன் நிவாரணப் பொருட்கள் கொழும்புக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்டவை இதில்இடம் பெற்றுள்ளன.
இந்தப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கிளம்பிய கப்பல் தற்போது கொழும்பை வந்தடைந்துள்ளது.
அரசு நடைமுறைகளுக்குப் பின்னர் இவை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தப் பொருட்களை தமிழர்களுக்கு விநியோகிப்பார்கள்.
80 ஆயிரம் குடும்பங்களுக்கான பொருட்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications