மாருதியின் புதிய கார் 'ஏ ஸ்டார்' அறிமுகம்

அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு மாருதி கார்களின் விற்பனை 50 சதவீதம் அளவுக்குக் குறையும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் தலைர் பார்கவா கூறுகையில், ஏ ஸ்டார் கார் இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்படும். 3 வகைகளில், 9 நிறங்களில் இந்த கார் விற்பனைக்கு வரும். அடுத்த ஆண்டு முதல் இதை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளோம்.
ஏ ஸ்டாரி்ன் குறைந்தபட்ச விலை ரூ. 3.47 லட்சமாக இருக்கும். இதன் உயரிய மாடல் (fully loaded) விலை ரூ. 4.12 லட்சமாக இருக்கும். இந்தியாவில் இந்த ஆண்டு 50,000 ஏ ஸ்டார் கார்களை விற்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.5 கி.மீ. வரை செல்லும் என்கிறது மாருதி நிறுவனம்.
விற்பனை சரிவு:
பொருளாதார நெருக்கடியால் கடந்த 2 மாதங்களாக நாட்டின் கார் விற்பனை 7 சதவீதம் அளவுக்கு விழுந்துவிட்ட நிலையில்,
இந்தக் காரை மாருதி சுசூகி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டில் தனது கார்களின் விற்பனை 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடையும் என மாருதி நிறுவனமே தெரிவித்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications