பிபிஓவில் பெரும் பெண்களின் பங்களிப்பு: நாஸ்காம்
பெங்களூரு: பிபிஓக்களில் பெண் ஊழியர்களின் பங்களிப்பு பெருகி வருவதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பிபிஓக்களில் மொத்தம் 2 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 2005-06-ம் ஆண்டு 24 சதவிகிதம் பெண் ஊழியர்கள் இருந்தனர். இப்போது இந்த நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 4 சதவிகித பெண்கள் அதிகரித்துள்ளதாக நாஸ்காம் தலைவர் சோம் மித்தல் தெரிவித்துள்ளார்.
2008-ஐடி துறையில் பெண்களின் தலைமை என்ற கருத்தரங்கில் இத்தகவலைத் தெரிவித்தார் மித்தல்.
மேலும் அவர் கூறுகையில், ஐடி துறையில் வேலை ஊக்குவிப்புக்கு முக்கிய சக்தியாகத் திகழ்வது பெண்கள்தான். தற்போதுள்ள பணிச் சூழலை இன்னும் மேம்படுத்தி மேலும் அதிக பெண் ஊழியர்களை ஈர்க்கும் திட்டமுள்ளது, என்றார்.
இந்த கருத்தரங்கில் பெண்களை அதிகம் ஊக்குவிக்கும் சிறந்த ஐடி நிறுவனங்களுக்கு விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
பெண் தலைமையை சிறப்பாக ஊக்குவிக்கும் நிறுவனமாக இன்போஸிஸ் தெரிவு செய்யப்பட்டது. நாஸ்காம் கார்ப்பரேட் அவார்ட் பார் எக்ஸெலன்ஸ் விருது இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
புதுமையான முறையில் ஆண்-பெண் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் நிறுவனமாக ஐபிஎம்-அஜுபா சொல்யூஷன்ஸ் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications