ஐ.ஏ.இ.ஏ தலைவர் எல் பராடேவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது

Subscribe to Oneindia Tamil

ElBaradei
டெல்லி: 2008ம் ஆண்டுக்கான அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி அமைதி விருது, சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் தலைவர் முகம்மது எல் பராடேவுக்கு வழங்கப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பை இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை நேற்று வெளியிட்டது. இதுதொடர்பாக அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ராணுவப் பயன்பாட்டுக்கு அணு சக்தி கூடவே கூடாது. அமைதி வழியிலேயே அணு சக்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார்.

இப்படி அணு சக்தி தொடர்பாக உறுதியாக செயல்பட்டு வரும் எல் பராடேவின் அளப்பறிய பணியைப் பாராட்டும் முகமாக இந்திரா காந்தி அமைதி விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+