பங்குச் சந்தை: நல்ல ஆரம்பம், ஆனால்...
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது என பிரதமர் மன்மோகன்சிங் அளித்த உறுதியைத் தொடர்ந்து, இன்று இந்தியப் பங்குச் சந்தையின் சற்று சாதகமான போக்கு நிலவுகிறது.
வர்த்தகம் தொடங்கி்ய சில நிமிடங்களில் 160 புள்ளிகள் உர்ந்த சென்செக்ஸ், பிற்பகல் 2.30 மணிக்கு 205 புள்ளிகள் உயர்ந்து 8656க இருந்தது. நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 2614 ஆக இருந்தது.
ஆனால் இந்தப் போக்கு அதிக நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் கடகடவென சரியத் துவங்கிவிட்டது. இப்போது சென்செக்ஸ் 65 புள்ளிகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று 8516 புள்ளிகளாக உள்ளது.
இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் இதே போன்ற ஏற்ற இறக்கமான போக்கே காணப்பட்டது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications