சிட்டி பேங்க் சிஇஓ பதவியிலிருந்து விலகினார் நாயர்

இவர் உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கோல்பெர்க் கிராவிஸ் ராபர்ட் அண்ட் கோ நிறுவனத்தில் (Kohlberg Kravis Roberts&Co-KKR ) சேருகிறார்.
நாயருக்கு பதிலாக சிட்டி வங்கியின் புதிய செயல் அதிகாரியாக மார்க் ராபின்சன் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகளில் சிட்டி வங்கியின் செயல்பாடுகளை இவர் கவனிப்பார்.
24 ஆண்டு காலம் சிட்டி வங்கியில் பணியாற்றியுள்ள இவர் இப்போது ரஷ்யாவை தலைமையிடமாகக் கொண்டு ரஷ்யா, உக்ரைன், கஸாகிஸ்தானில் இந்த வங்கியை நிர்வகித்து வருகிறார்.
23 ஆண்டுகாலம் சிட்டி வங்கியில் பணியாற்றிய நாயர், அமெரிக்காவின் கேகேஆர் நிறுவனத்தின் இந்தியக் கிளையைத் தொடங்கி நிர்வகிக்கவுள்ளார். இப்போது இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஹாங்காங், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியாவில் கிளைகள் உள்ளன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications