டிசிஎஸ்சுக்கு 'சிறந்த நிர்வாக' விருது
Subscribe to Oneindia Tamil
மும்பை: டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனத்திற்கு சீரிய முறையில் நிர்வகிக்கப்படும் நிறுவனத்திற்கான விருது கிடைத்துள்ளது.
நிறுவன நிர்வாகத்திற்கான ஆசிய மையம் இந்த விருதினை அளித்துள்ளது.
மும்பையில் நடந்த விழாவில் மகாராஷ்டிர மாநில நிதியமைச்சர் ஜெயந்த் பாட்டீலிடமிருந்து டி.சி.எஸ். தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
டாக்டர் ரெட்டிஸ் மற்ரும் ஏசிசி ஆகிய நிறுவனங்களுக்கும் இதேபோன்ற விருது கிடைத்துள்ளது.
சிறந்த பெண் இயக்குநருக்கான விருதினை டாக்டர் ஸ்வாதி பிரமாலும், சிறந்த தனி இயக்குநர் விருது நாராயணன் வகுலம், டிரான்ஸ்பார்மேஷனல் லீடர் விருது எல்.அன்ட் டியின் நாயக்குக்கும் கிடைத்தன.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications