நக்கீரன் கோபாலுக்கு அதிமுக வக்கீல் நோட்டீஸ்
மேட்டுப்பாளையம்: சென்னை சட்டக் கல்லூரி மாணவர் மோதல் பிரச்சனையில் தன்னை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சின்னராசு வக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளார்.
மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சின்னராசு சார்பில் வக்கீல் பி.எச். மனோஜ்பாண்டியன் நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில் கூறியிருப்பதாவது
எனது கட்சிக்காரர் சின்னராசு, மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். அவருடைய மதிப்பையும், கண்ணியத்தையும் சீர் குலைக்கும் வகையில் சென்னை சட்டக் கல்லூரி மாணவர் பிரச்சனையில் தொடர்புபடுத்தி நக்கீரனில் தவறான செய்தி வெளியிட்டுள்ளீர்கள்.
எனவே இச் செய்தி வெளியிட்டதற்கு நக்கீரன் பத்திரிகையின் அடுத்த இதழில் மன்னிப்பு வெளியிட வேண்டும், தவறினால் ரூ 25 லட்சம் இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் என்பது நினைவிருக்கலாம்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications