பகுஜன் சமாஜில் சேரும் சிவகாமி ஐ.ஏ.எஸ்

தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை ஆணையராக இருந்தவர் பி.சிவகாமி (வயது 51). தலித் வகுப்பைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், நேர்மைக்குப் பேர் போனவர்.
இவர் விருப்ப ஓய்வு கேட்டு அரசிடம் மனு செய்திருந்தார். அவரது விருப்ப ஓய்வு மனுவை தமிழக அரசு நேற்று ஏற்றுக்கொண்டது. அவர் 23ம் தேதி பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
29 ஆண்டு கால அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் சிவகாமி 25ம் தேதி பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் சேருகிறார்.
தலித் இலக்கியத்தில் சிறந்த விளங்குபவர்களில் சிவகாமியும் ஒருவர். ஏராளமான கதைகள், கட்டுரைகள், நூல்களை அவர் எழுதியுள்ளார். தலித் பெண்களின் வளர்ச்சிக்காகவும் அவர் போராடி வந்தார்.
இந்த நிலையில் முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்காக தற்போது அவர் தனது ஐ.ஏ.எஸ். பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications