ராமேஸ்வரம் கோவிலுக்குள் பாலிதீன் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை !
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலுக்குள் பாலிதீன் பிளாஸ்டிக் பைகளில் பூஜைப் பொருட்களைப் பக்தர்கள் எடுத்துச் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ராமநாதசுவாமி கோவிலில் பாலிதீன் பைகளைக் கொண்டு செல்லத் தடை இருந்தும் வியாபாரிகள் தேங்காய், பழம் போன்ற பூஜைப் பொருட்களை பாலிதீன் பைகளில் போட்டு பக்தர்களிடம் கொடுக்கின்றனர். இதனால், சுவாமி கருவறை வரை சென்று திரும்பும் பாலிதீன் பைகள் பயன்பாடு முடிந்ததும், பக்தர்களால் கோவில் பிரகாரங்கள் மற்றும் வீதிகளில் வீசியெறிப்படுகின்றன.
இதனைத் தவிர்க்க ராமநாதசுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் பாலிதீன் பைகளில் பூஜை பொருட்கள் எடுத்துச் செல்லத் தடை விதித்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications