ஆந்திராவைச் சேர்ந்த சிறுவர்கள் திருச்சியில் மீட்பு !
திருச்சி: வீட்டை விட்டு ஓடி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சிறுவர்களை திருச்சியில் போலீசார் மீட்டனர்.
திருச்சி துவாக்குடி பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கடந்த சில தினங்களாக சுற்றித் திரிந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள காவெளி கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் - லட்சுமி தம்பதியின் மகன் வெங்கடேஷ் (15), குண்டூர் அருகே பொன்னூரைச் சேர்ந்த கோடீஸ்வர ராவ் - நாகவேணி தம்பதியின் மகன் நவீன் (12), என தெரிய வந்தது.
இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு வந்தாக கூறப்படுகிறது. இருவரும் தஞ்சை அருகே உள்ள பூதலூரில் ஒரு வாத்து பண்ணையில் வேலை செய்து வந்தனர். அந்த வேலை பிடிக்காததால், ரயில் மூலம் திருச்சி வந்துள்ளனர்.
அங்கு வேலை தேடி திரிந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை சிறுவர்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து சிறுவர்களின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் அனுப்பியுள்ளனர்.
நவீன், வெங்கடேஷ் இருவரின் தந்தையும் இறந்துவிட்டனர் என்பது குறிப்படதக்கது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications