2வது கட்ட தேர்தல் - ஜம்மு காஷ்மீரில் விறுவிறு வாக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil

ரஜோரி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபைத் தொகுதிகளுக்கு இன்று 2வது கட்ட வாக்குப் பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கியது.
அமைதியான முறையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
59 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இந்தத் தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்து 318 ஆகும்.
இன்று வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகள் - தர்ஹால், ரஜோரி, நெளஷாரா, கலகோட்.












Click it and Unblock the Notifications