இதயத்தில் ஓட்டை: சிகிச்சைக்குப் பணமில்லை - உதவிக்கு ஏங்கும் சிறுமி
திருச்சி: திருச்சியில் நாலரை வயது சிறுமிக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்க போதிய பண வசதி இன்றி அவரது குடும்பம் தவித்து வருகிறது.
திருச்சி, கருமண்டபம், சக்தி நகரில் வசிப்பவர் லதா. இவர் மருந்து கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது நாலரை வயது மகள் திவ்யதர்ஷிணி.
இவருக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. சிறுமியைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்காக லதா தனது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உள்ளிட்டோரிடம் பணம் கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இந்த சிறுமிக்கு உடனடியாக ASD CLOSURE SURGERY என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள் அறிவுறுத்திதுள்ளனர்.
ஆனால் சிகிச்சைக்கு போதிய பண வசதி இன்றி லதா தவித்து வருகிறார்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications