சான்யோ நிறுவனத்தை வாங்கும் பானாசோனிக்!

கார் பேட்டரி தயாரிப்பில் இந்த இரு நிறுவனங்களும் உலகில் முன்னணியில் உள்ளன. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்த இரு மெகா நிறுவனங்களும் ஒன்றாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, சான்யோ நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக உள்ள மூன்று நிதி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது பானாசோனிக்.
மேலும் டொயோடா கார் தயாரிப்பு நிறுவனத்துடன் பானாசோனிக் நிறுவனம் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி டொயோடா கார்களுக்குத் தேவையான ரேடியோக்களை பானாசோனிக் நிறுவனம்தான் இப்போது சப்ளை செய்து வருகிறது.
ஆனால் டொடோட்டாவுக்கு பாட்டரிகள் தருவது சான்யோதான். சான்யோவை வாங்கிவிட்டால், நம்பர் ஒன் பிராண்டான டொயோட்டாவுக்கு பேட்டரி சப்ளையர் என்ற பெருமையும் எக்கச்சக்க ஆர்டரும் பானாசோனிக்குக்கு கிடைக்கும்.
மேலும், சான்யோ தயாரிக்கும் பேட்டரிகளைத்தான் நோக்கியா உள்ளிட்ட பல மொபைல் போன் நிறுவனங்கள் தங்கள் போன்களுக்கு பயன்படுத்துகின்றன. அந்த சான்யோவே தன் கைக்கு வந்துவிட்டால் உலக மொபைல் நெட்வொர்க்கின் உயிர்த் துடிப்பும் தன் கைக்கு வந்துவிடும் என்ற கணக்கில், சான்யோ கேட்கும் விலையைக் கொடுக்கத் தயாராகிவிட்டது பானாசோனிக்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications