சபரிமலை: பம்பா நதியில் மூழ்கி 3 பக்தர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
பத்தனம்திட்டா: சபரி மலை புண்ணிய நதியான பம்பாவில் குளித்தபோது, 3 பக்கதர்கள் ஆற்றோடு மூழ்கி இறந்தனர்.
கேரள மாநிலம் சபரிமலைக்கு திரளான பக்தர்கள் சென்று வருகிறார்கள். ரன்னி - பெருநாடு என்ற இடத்தில் ஓடும் பம்பா ஆற்றில் பக்தர்கள் குளித்தனர்.
இதில் 3 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த நிதீஷ் (வயது 26), அரவிந்த் (22), ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்த ரெஞ்சித் (19) என்பது தெரிய வந்தது. 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
சபரிமலையில் தரிசனத்தை முடித்து விட்டு வந்த அவர்கள், ஆற்றில் குளித்த போது இறந்து விட்டதாக, அவர்களுடன் வந்த பக்தர்கள் கூறினார்கள்.
More From
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications