அழைத்தார் பால் தாக்கரே-சந்தித்தார் ராஜ்

கட்சியில் தனது மகன் உத்தவ் தாக்கரேவுக்கு பால் தாக்கரே முக்கியத்துவம் தந்ததால் அவரது இன்னொரு கரமாக விளங்கிய தங்கை மகன் ராஜ் தாக்கரே கட்சியை விட்டு விலகினார்.
அதிலிருந்து இருவருமே ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், வட இந்தியர்களைத் தாக்குவதற்கு மட்டும் இரு கட்சியினரும் ஒன்று சேர்ந்தனர். இவர்கள் தாக்கினால் அவர்களும் சேர்ந்து கொண்டு தாக்குதலை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந் நிலையில் பால் தாக்கரேவை ராஜ் தாக்கரே நேற்று மாலை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள பால் தாக்கரே தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்ததால் தான் ராஜ் தாக்கரே அவரை சந்தித்ததாகவும் நவ நிர்மாண் அமைப்பி்ன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேயும் உடனிருந்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications