தீவிரவாதிகள் மீது ராணுவம்-என்எஸ்ஜி கூட்டாக தாக்குதல்

அங்கு 200 பேர் வரை சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதுவரை 60 பேரை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன.
அதே போல தாஜ் ஹோட்டலிலும் தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.
நரிமன் ஹவுசிலும் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்க இன்னொரு பிரிவு கமாண்டோக்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து தாக்கி வருகின்றனர்.
மகாராஷ்டிர பகுதிக்கான ராணுவத்தின் ஜெனரல் ஆபிசர் கமாண்ட் அதிகாரியான ஹூடா தலைமையில் ராணுவமும் என்எஸ்ஜி படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு உதவியாக ராணுவ ஹெலிகாப்டர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஓரியண்ட் ஹோட்டலில் கீழே நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்புப் படை வாகனங்கள் மீது தீவிரவாதிகள் மாடியிலிருந்து கிரனைட் குண்டுகளை வீசினர்.
அவர்களிடம் ராக்கெட் லாஞ்சர்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
கடற்படையும்...
அதே போல தீவிரவாதிகள் கடல் வழியாகவே மும்பைக்குள் நுழைந்ததாகத் தெரியவந்துள்ளதையடுத்து கடற்படை வீரர்களும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளை மும்பைக்குள் இறக்கிவிட்டுச் சென்ற படகைத் தேடும் பணியில் கடற்படை ஹெலிகாப்டர்களும் ஈடுபடு்த்தப்பட்டுள்ளன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications