தாக்குதலுக்கு உதவிய அண்டர்வோல்ர்ட் கும்பல்!
மும்பை: மும்பையில் நடந்த தாக்குதலுக்கு சில அண்டர்வோல்ர்ட் கும்பல்களும் உதவியிருக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர்-ஏ-தொய்பாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. குஜராத் வழியாக மும்பைக்கு படகில் வந்த இவர்களுக்கு மும்பையைச் சேர்ந்த அண்டர்வோர்ல்ட் கும்பல்களும் உதவியதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் கடல் வழியாகவும் தாக்குதல் நடத்தும் வகையில் லஷ்கர்-ஏ-தொய்பா தனது 'மெரைன்' பிரிவையும் ஏற்படுத்தி பயிற்சி அளித்துள்ளதும் உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், தீவிரவாதிகளை ஒடுக்க மிகக் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.
மும்பை நரிமன் ஹவுஸ் ஹோட்டல் அமைந்துள்ள பகுதி யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்தப் பகுதியை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்து, அங்கு இரு பொது மக்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications