புதுச்சேரியில் 1000 கிராமங்களில் வெள்ளம்
புதுவை: கனமழையில் கிட்டத்தட்ட புதுச்சேரி நகரமே மிதக்கும் நிலைக்கு வந்துவிட்டது.
நிஷா புயல் காரணமாக பெய்து வரும் இந்தபேய் மழைக்கு புதுவையில் கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், எழில்நகர் உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 1,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வம்பா கீரப்பாளையம் உள்ளிட்ட மீனவ பகுதிகளில் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால், மக்கள் பீதியடைந்துள்ளனர். சூறாவளி காற்றில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார் முதல்வர் வைத்திலிங்கம்.
புதுவையின் முக்கிய சாலைகளில் ஒன்றான இந்திராகாந்தி சிக்னலில் 4 சந்திப்புகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால், போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கிராமங்களில் 500 ஏக்கர் பயிர்கள் மழைநீரில் நாசமானது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications