தீவிரவாதம்-தைரியமாய் எதிர்கொண்ட சென்செக்ஸ்

ஆனால், உலகளாவிய அளவில் மற்ற சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவையே இந்திய பங்குச் சந்தையும் இன்று பிரதிபலித்தது. தீவிரவாதிகள் தாக்குதலை எதிரொலிக்கும் வகையில் பெரிய அளவில் சரிவு ஏதும் ஏற்படவில்லை. இதன் மூலம் தீவிரவாதத்துக்கு எதிரான 'போரில்' பங்குச் சந்தை தன்னால் முடிந்த அளவுக்கு பங்கெடுத்து சாதித்துள்ளது.
நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் மும்பை பங்குச் சந்தையும் அதையொட்டி தேசிய பங்குச் சந்தையும் மூடப்பட்டன.
இன்று பெரும் சரிவு பயத்துக்கு இடையே தான் சந்தைகள் திறந்தன. ஆனால், 137 புள்ளிகள் அளவுக்கே சரிவு ஏற்பட்டு சென்செக்ஸ் 8889 புள்ளிகளுக்கு வந்தது.
இதுவும் கூட உலக அளவில், குறிப்பாக ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவையே எதிரொலி்த்துள்ளது. தீவிரவாத தாக்குதலால் அஞ்சப்பட்ட சரிவு ஏற்படவில்லை.
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 61 புள்ளிகள் சரிவு ஏற்பட்டு 2690 புள்ளிகளுக்கு வந்தது.
பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை அரசு நினைத்தால் கூட ஊதிவிடலாம் அல்லது குறைத்துவிடலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications