சத்ரபதி சிவாஜி ஸ்டேஷனில் துப்பாக்கிச் சூடு-கான்ஸ்டபிளால் ஏற்பட்ட பீதி
Subscribe to Oneindia Tamil

நாரிமன் ஹவுஸ் மற்றும் ஓபராய் ஹோட்டலில் நுழைந்துள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் முயற்சியில் கமாண்டோ படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் வெறித்தனமான வேட்டையில் ஈடுபட்ட சத்ரபதி சிவாஜி ரயில்வே சந்திப்பு மற்றும் ஜிடி மருத்துவமனைக்கு வெளியே இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. ரயில் ஏற வந்த பயணிகள் சிதறி ஓடினர்.
ரயில்களும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் சுடவில்லை, கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததே இந்த பரபரப்புக்குக் காரணம் என பின்னர் தெரிய வந்தது.
இதை தலைமைச் செயலாளர் ஜானி ஜோசப்பும் உறுதி செய்தார். இதையடுத்து பரபரப்பு நீங்கியது. ரயில்களும் ஓடத் தொடங்கின.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications