தாஜ் ஹோட்டலை பார்வையிட்ட ரத்தன் டாடா
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான தனது தாஜ் மகால் ஹோட்டலை டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா இன்று வெளியிலிருந்து பார்வையிட்டார்.
உள்ளே ஒவ்வொரு அறையாக கமாண்டோக்கள் சோதனை நடத்தி வருவதால் அவர் உள்ளே செல்லவில்லை. வெளியில் இருந்தபடியே சேதங்களை அவர் பார்வையிட்டார்.
தாஜ் ஹோட்டல் குழுமம் டாடா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
'ஆபரேசன் சைக்ளோன்':
தாஜ் ஹோட்டலில் கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலுக்கு 'ஆபரேசன் சைக்ளோன்' என கோட் நேம் தரப்பட்டுள்ளது. இந்த ஆபரேசன் இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு அறையாக கமாண்டோக்கள் திறந்து சோதனையிட்டு கிடக்கும் உடல்களை வெளியேற்றி வருகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications